......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

அமைச்சர் சமரசிங்க நாடு திரும்பினார்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு சென்றிருந்த பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

இலங்கை தொடர்பிலான எந்தவொரு விவகாரமும் இந்தவாரம் கலந்துரையாடப்படாது என்பதனால் அமைச்சர் நாடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமை பேரவையில் கூட்டத்தொடரில் உலகளாவிய மதிப்பாய்வு கூட்டத்தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது. அந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் மீண்டும் ஜெனிவாவுக்கு செல்வார் என்று தெரியவருகின்றது.

இலங்கை தொடர்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்கு அவருக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59998-2013-03-04-15-05-23.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE