ஏற்கனவே கலிபோர்னியா மற்றும் அலஸ்காவில் நிறுவப்படவுள்ள 30 தளங்களுடனேயே இவை இணைக்கப் படவுள்ளன. மறுபுறத்தில் அமெரிக்கா ஐரோப்பாவிலும் ஏவுகணை பாதுகாப்பு முறையை நிறுவவுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வடகொரியா அண்மைக் காலமாக பொறுப்பற்ற, முன்யோசனை இல்லாத அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது ஹேகல் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வடகொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதாக கடந்த மாதம் எச்சரித்தது. எனினும் அணு ஆயுதத்தை ஏற்றிச் செல்லக்கூடிய ஏவுகணை சக்தியை வடகொரியாக இன்னும் மேம்படுத்த வில்லை என கருதப்படுகிறது. எனினும் அமெரிக்க அலஸ்காவில் ஒரு பில்லியன் டொலர் செலவில் ஏவுகணை பாதுகாப்பு முறையை அமைக்கவுள்ளது. தவிர, ஜப்பானில் ராடர் மூலம் கண்காணிக்கும் நிலையத்தையும் அமெரிக்கா நிறுவவுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/18/?fn=w1303185 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.