......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு இந்தியா கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

டேல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து பேசியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. 

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/60745-2013-03-14-14-59-22.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE