இதனை கட்டுப்படுத்துவதற்காக கலகமடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதோடு பொலிஸாரால் கண்ணீர்க்குண்டுப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த கலவரத்தின் போது மாணவர்கள், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டமையினாலேயே கண்ணீர்க்குண்டு பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பி.எம்.எச்.பீ.சிறிவர்தன தெரிவித்தார்.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59928-2013-03-03-12-48-13.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.