......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

மஹர,ஓப்பநாயக்க பள்ளிகள் மீது தாக்குதல்

-றிப்தி அலி

கொழும்பு- கண்டி வீதியிலுள்ள மஹர மற்றும் பலாங்கொடை ஆகிய இடங்களிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹர ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று திங்கட்கிழமை காலை வேளையிலும் ஓப்பநாயக்க பள்ளிவாசல் மீது நேற்றிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் முறைப்பாடு செய்துள்ளன.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59941-2013-03-04-05-25-25.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE