ஹொரவப்பதானை, முகரவெவ பகுதியில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளான்.
ஆர்.ருஸ்கின் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முகுரவெவ கிராம உத்தியோகஸ்தர் எஸ்.தாசிம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹொரவப்பதானை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/59905-2013-03-03-06-04-20.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.