அடுத்த பிரதமாராக நியமிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் நியமனத்திற்காக முன்வரிசையில் தான் உள்ளேன் என்ற செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.
"ஏன் இது தொடர்பாக நாம் கலந்துரையாட வேண்டும். எமக்கு பிரதமர் ஒருவர் உள்ளார். பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கில்லை. இது தொடர்பாக மேலும் பேச வேண்டிய அவசியமில்லை" என அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61002-2013-03-19-04-11-51.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.