......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

பொதுபல சேனா கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஆபாசப் படங்கள் விற்பனை செய்தவர் கைது.

images51-ஷரப்டீன்-
கண்டி மாநகர பொது சந்தை முன் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுபலசேனா ஒன்றுகூடலின் போது அதற்கு அருகே நின்று ஆபாசக்காட்சிகள் அடங்கிய வீடியோ இறுவட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நகர் மோசமான ஆபாச காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் விற்பனைசெய்வதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பொலிசார் திட்டமிட்டு ஒருவரை அனுப்பி அவர் மூலமாக அந்த வீடியோ இறுவட்டை வாங்கி அதனை பரீட்சித்ததன் பின் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து மேலும் 20 ஆபாசப் பட இறுவட்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளதோடு அவை, ஒன்று  300, 400 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். கண்டி பொலிஸாரினாலேயே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE