......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

ஐ.தே. கட்சியில் ஷரிஆ சட்டத்தை புதிதாக நிறுவ வேண்டிய அவசியம் கிடையாது: ஜனக்க

By M.D.Lucias 
ஐக்கிய தேசியக் கட்சியில் ஷரிஆ சட்டத்தை புதிதாக நிறுவ வேண்டிய அவசியம் கிடையாது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தெரிவித்தார்.

ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்கனவே ஷரிஆ சட்டம் அமுலில் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாக்க ஷரிஆ சட்டத்தை போன்று இருக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கடந்த 3ஆம் திகதி கலேவெலவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜனக்க பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3325 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE