......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

புதிய மைல்கல்...

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான 'மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக தரையிறக்கப்பட்ட முதல் விமானத்தில் ஜனாதிபதி வந்திறங்கியதுடன் விமான நிலையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். 

இந்நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, மத்தல விமான நிலைய சேவைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட 'சிடி ஒப் மாகம் றுஹுணுபுற' விமானமும் இன்று முதன்முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் இவ்விமானத்திலேயே ஜனாதிபதி, மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) 













(மூலம்: http://tamil.dailymirror.lk/--main/60948-2013-03-18-09-01-12.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE