......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 3 March 2013

கிராமத்திற்குள் புலி: அச்சத்தில் காரைதீவு மக்கள்

அம்பாறை காரைதீவு கிராமத்திற்குள் நேற்று சனிக்கிழமை காட்டுப்புலி ஒன்று புகுந்ததால் பிரதேச மக்கள் மிகுந்த பதற்றமடைந்துள்ளனர்.


மக்கள் பெருமளவு கூடியதால் புலியும் பயந்து கொண்டு காரைதீவு 2ஆம் பிரிவில் உள்ள வீட்டு வேம்பமரம் ஒன்றில் பல மணிநேரம் தங்கியிருந்துள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினரும் வனவிலங்கு அதிகாரிகளும் அங்கு வந்து புலியை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த புலி 4 அடி நீளம் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.



(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3289 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE