......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 4 February 2013
துப்பாக்கி ஏந்துகிறார் ஒபாமா!
அமெரிக்க வெள்ளை மாளிகையானது ஜனாதிபதி பராக் ஒபாமான துப்பாக்கியால் சுடுவதை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பராக் ஒபாமா துப்பாக்கியால் சுட்ட அனுபவத்தைக் கொண்டவரா? இல்லையா என்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகட்டும் முகமாகவே இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.