பதுளை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் கூடிய சம உரிமைக்கான அமைப்பினர் அங்கு பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் அங்கு வந்த பொதுபல சேனா ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பதுளை நகரில் பதற்ற நிலை தோன்றியது.
இது தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.