......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 6 February 2013
டீசல் மானியம் வழங்காவிட்டால் பணிநிறுத்தம்: கெமுனு
மானிய அடிப்படையில் டீசல் வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பஸ் நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த டீசல் மானியம் வழங்கா விட்டால் நாடளாவிய ரீதியில் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார். (virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.