ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சிபாரிசு செய்துள்ளது.
கொழும்பில் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59623-2013-02-26-11-27-52.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.