இறுதியாக சனல் - 4 தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட படங்கள் விடுதலை புலி இயக்கத்தில் எஞ்சியுள்ளவர்களின் குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெரும் செல்லாக்கு இருப்பதை காட்டியுள்ளது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.
இந்த படங்கள் உண்மையானவை எனில் எப்போதே அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இவர்கள் இதை சட்ட அமுலாக்கல் நிறுவனங்களிடம் பொருத்தமான சான்றுகளுடன் விசாரணைக்கென வழங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னர் எதுவும் செய்யாத அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்விற்கு முன் வெளியிட்டிருப்பதன் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59618-2013-02-26-09-41-56.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.