......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

இந்து சமுத்திரத்தின் அடித் தளத்தின் பண்டைய கண்டத்தின் சிதைவுகள்

பண்டைய கண்டமொன்றின் சிதைவுகள் இந்து சமுத்திர அடித் தளத்தின் கீழ் புதையுண்ட நிலையில் உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்து சமுத்திரத்தில் புதையுண்ட நிலப்பகுதி தொடர்பான சான்றுகளைக் கண்டு பிடித்துள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன உலகம் வடிவமைப்பு பெற ஆரம்பிக்கையில் மௌரிரியா என்றழைக்கப்படும் மேற்படி கண்டத்தின் பாகங்கள் உள்ளதாக நம்புவதாக பேராசிரியர் தொர்ஸ்விக் கூறினார்.
http://www.virakesari.lk/image_article/micro-continent_620x465.jpg
85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியா மடகஸ்காரிலிருந்து கண்டப் பெயர்ச்சியடைந்து தற்போதுள்ள நிலையை அடைய ஆரம்பிக்கையில் மேற்படி மடகஸ்காரின் வடக்கேயிருந்த கண்டமொன்று பிளவடைந்து சமுத்திரத்தின் அடியில் சென்று மறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்படி கண்டத்தின் சிறிய பகுதி இந்து சமுத்திரத்தில் புதையுண்ட நிலையில் தொடர்ந்து உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=524 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE