......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

ஆயிரத்து 649 பேருக்கு எச்.ஐ.வி தொற்று – சுகாதார அமைச்சு


hivகடந்த வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் நாட்டில் எச்.ஐ.வி.தொற்றுக்குள்ளான 50 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நாட்டில் ஆயிரத்து 649 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் எச்.ஐ.வி.தொற்றுக்குள்ளான 58 சிறுவர்களும் பதிவாகியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
(kattankudyinfo.com)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE