சங்கமன்கந்தை துறைமுகத்திலிருந்து 250 கடல்மைல்கள் தொலைவில் குறித்த படகில் சிலர் தத்தளித்துக்கொண்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த கடற்படையினர், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர்களை மீட்டனர் என்று அவர் கூறினார்.
இவர்கள், நாளை பிற்பகல் காலி துறைமுகத்தை வந்தடையக்கூடும் என்று கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.
(http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/59034-----32-.html)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.