அவர்களில் பெண் கைதிகள் 21 பேரும் அடங்குவர். அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
சிறுகுற்றங்களை இழைத்து விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தமுடியாது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளில் 1218 கைதிகளே இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.