......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

12 மில்லியன் ரூபா வெளிநாட்டு பணத்துடன் வர்த்தகர் கைது

சுமார் 12 மில்லியன் ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர்  செல்வதற்கு தயாராக இருந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 

குறித்த நபரின் பயணப் பையில் இருந்து அமெரிக்க டொலர், குவைத் தினார், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்   பல தடவைகள் சிங்கப்பூருக்கு சென்று வந்துள்ளதாகவும் சிங்கபூருக்கு நேற்றிரவு செல்வதற்கு முயற்சித்தவேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE