'700 பேரை நாங்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளோம். இலங்கையிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பளவாகிவிட்டதை நாம் கண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருவதை நிறுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து இலங்கையர்களை திருப்பியனுப்புவதற்கு ஆரம்பித்தது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.