இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து குறித்த பஸ்ஸின் மீது விழுந்த போதிலும் அந்த பஸ்ஸில் பயணித்த கடற்படை வீரர்கள் 18 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கலபெத்தாவே எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அரச சொத்துக்கு சேதம்விளைவித்தார். என்ற குற்றச்சாட்டில் குறித்த பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.