......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

உலகில் அதிக வயதுடைய பெண் மரணம்

உலகில் அதிக வயதுடைய  பெண்ணாகக்  கருதப்பட்ட பெஸி  கூப்பர் தனது 116 ஆவது வயதில்  உயிரிழந்துள்ளார்.  


ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE