இவர், புகழ்பெற்ற இலங்கை திரைப்பட தயாரிப்பாளரான பிரசன்ன விதானகேவின் 'ஒப நெதுவ ஒப எக்க' திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'வெளிநாட்டு நடிகை ஒருவர் சிங்கள திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதை பெறுவதானது இலங்கை, சிங்கள திரைப்படத்துறையின் 65 வருடகால வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்' என திரைப்பட தயாரிப்பாளர் பிரசன்ன விதானகே டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.