அமெரிக்காவில் உள்ள லோவா மாகாணத்தை சேர்ந்த பெண் டினாமேன் பிரட்னி. 115 வயதான இவர் கின்னஸ் புத்தகத்தில் உலகில் வயது முதிர்ந்தவர் என்ற பட்டம் பெற்று இருந்தார்.
இந்தநிலையில் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் சமீபத்தில் பரிதாபமாக இறந்தார். இவர் தனது பேத்தி லோரி லோக்லியுடன் தங்கியிருந்தார். சாகும்வரை இவர் சுறுசுறுப்பாக இருந்ததாக லோக்லி தெரிவித்தார்.
டினாமேன் ரட்னி மரணம் அடைந்ததை தொடர்ந்து உலகிலேயே அதிக வயது வரை உயிர்வாழ்பவர் பட்டியலில் ஜப்பானை சேர்ந்த ஜிரோமான் கிமுரா இடம்பிடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறார். இவர் மேன் பிரட்னியை விட 15 நாட்கள் இளையவர்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.