......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

இன்று ரியாத்தில் சவுதி வாழ் இந்தியர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி


ரியாத்: ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் சவுதி வாழ் இந்தியர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெறுகிறது.

சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் குறை தீர்க்க ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி இன்று  காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய மக்கள் தங்கள் குறைகளை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீது அலி ராவிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
(1india)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE