டெஹ்ரான்: ஈரானில் மாணவிகளை ஏற்றிச் சென்ற பஸ் இஜே,லார்டிகன் சாலையில் கவிழ்ந்ததில் 26 பேர் இறந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகளவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றில் 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அதிக வேகம், பாதுகாப்பில்லாத வாகனங்கள், சாலை விதிகளை மதிக்காதது, அவசர உதவிகள் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.dinakaran.in

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.